கனவுகளின் இரைச்சல்
ஒவ்வொரு கனவும் அருவ நிலையில் தான் உதிக்கின்றன. அப்போது அவை இசையாகத் தான் தெரியும். பிறகுதான் அவை அருவத்திலிருந்து உருவம் கொள்ளத் துடிக்கின்றன.
உருவம் பெற்று நிறைவேறினால் அவை இசையாகவே நீடிக்கின்றன. ஆனால், அவை பொய்யாகும் நிலை வரும்போது கனவுகளின் கதறல்கள், புலம்பல்கள், ஏமாற்றங்கள் என பலவும் இரைச்சலாய் உருப்பெற வைக்கின்றன.-
26 AUG 2021 AT 13:08