QUOTES ON #அவளின்_ஓசை

#அவளின்_ஓசை quotes

Trending | Latest

அமைதி நிறைந்த இரவை தேடி,
அழகு பொருந்திய நிலவின் வருகையை...
விடியல் பொழுதில் மறையசெய்வது
சேவல் கூவும் ஓசையே என்பார்...
உண்மை யாதெனில்,
விடிவெள்ளிப்போல் சிவந்த
என்னவள் காலடி கொலுசுமணி
ஒலிக்கும் ஓசையே என்று அறிந்தவர்
யாரோ?

#அவளின்_ஓசை!!!

#தமிழ்ச்சரம்

-