ஒரு சிலருக்காக...
நாம் பலரை மற(று)க்க நினைப்பது சரியா..?
#அடிமுட்டாள்தனமது..🤦♀️
அவ்வொரு சிலரைப்
பெறுவதற்கு நமக்குத் தகுதியுண்டு...
ஆனால் அப்பலரை..?
நாம் நம்மிடமிருந்து
விலக்குவதற்கான தகுதி நமக்கில்லை..😌
இதையுணர்ந்து நகர்தல் வேண்டும்...
இல்லையேல்...
நிஜத்தில் வெறும் நிழலாயும்
நடைப்பிணமாயும் மட்டுமே வாழ நேரிடும்..🙃
#கிறுக்கா..💔-
9 NOV 2020 AT 7:44