முன்னுரை வைத்து படிக்க
ஆர்வம் வரலாம்
ஆனால் முழுவதும் படித்தால்
தான் விமர்சனம் செய்ய முடியும்.-
18 AUG 2020 AT 15:47
22 AUG 2019 AT 14:11
நாம் பழகிய நொடிகள்
பேசிய வார்த்தைகள்
அனைத்து ஞாபகங்களும்
தண்ணீர் பட்ட
ஓவியம் போல
கரைகின்றன...
மங்கலாக
நீயும் நானும்
மட்டும் ஒன்றாக
தெரிகையில்..-
29 OCT 2020 AT 12:03
சமாதான உடன்படிக்கை
செய்யாமல் ஆயிரத்தி ஒன்றாவது
சண்டையை கணக்கில்
சேர்க்க முடியாதே...-
27 AUG 2020 AT 17:55
உந்தன் ஒவ்வொரு
முற்றுப் புள்ளிக்கும் பதிலாக
எந்தன் வெட்கத்தையே வைக்கிறாய்.-