ஊர் நல்லா
இருக்கணும்னு
என்ன தான்...
ஓடோடி உழச்சாலும்
உன்ன வெக்குற..இடம்
வாசப்படி தான்..பா !
You have..to understand
Be You..For Only You.-
உனக்கு விவாதம் பிடிக்காது
எனக்கு உனை விட்டுதர பிடிக்காது
விளையாடி கொண்டிருக்கும் உன்னில்
வேடிக்கை பார்க்கிறேன் என்னை..
காதல்.... காதல்.. தெய்வீகமா இல்லை
தேகத்தை தாண்டிய ஆரோக்கியமா?
தேடிக் கொண்டு இருக்கிறேன்
தெளிவான பதில் எனை
தேடாமலிருக்க !-
//
Mobile Lockscreen'ல்
பதித்துருக்கும்
கியூட் பொம்மைகள்
எல்லாம் என்ன...,
அன்று
வாங்கிய Rough Note'ன்
முதல் பக்கம்
முழுதும்
பெயரெழுதி..
பொம்மைகள்
வரைந்து..
வண்ண வண்ண
Stick Pen'ல்
அலங்கரித்த
அழகு..போல்
வருமா ?
//-
ஒரு பையனால
எல்லா விஷியத்தையும்
Handle பண்ணமுடியும்
Accept பண்ணமுடியும்
Adjust பண்ணமுடியும்..
But ஒரு பொண்ணால
எல்லா விஷியத்திலும்
அப்படி இருக்க முடியாது..
ஏன் அவளே நினச்சாலும்
முடியாது...cuz comfort zone
இருந்துட்டு கஷ்டத்த Handle
பண்றப்போ Mood Swing'ஓட
சேந்து Feelings'oda Track'um
மாறும்..சொல்ல போன
பைத்தியமே புடிச்சுடும்.
அப்டிங்கறப்போ அவங்கள
பாத்து தான் Handle பண்ணணும்..
Never Let her to..change her
Feelings for you..and your personal
Reasons !!-
//
தொடும்
ஒவ்வொரு
முறையும்..
தொட்டு
தாலி கட்டி
வேட்டியும்
சேலையும்
முடிந்து..
மூன்று முறை
சுற்றி வருவதே
நினைவுக்கு
வருகிறது..
//-