....
-
6 JAN 2022 AT 21:15
ஆணவத்தின் ஆளுமையில்
இன்பத்தை அழித்து, துன்பத்தை
ஈட்டி போல, உள்ளத்தில் பாய்த்து
உயிரை சில்லாக சிதைத்து
ஊனை மெழுகு போல உருக செய்து
எண்ணங்களை எதிரும் புதிருமாக
ஏவி விட்டு ஏளனம் செய்து
ஐம்புலன்களை ஒடுக்க வைத்து
ஒயாது எதிர்மறையாக பேசி
ஓட வைத்து ஓட்டாண்டியாக்கி
ஒளடதமில்லா விஷத்தை அருந்தி
அஃதே அன்பை தோற்கவைத்து
கொன்று விடுகிறது.!-