களைப்பில்லாமல்
வாழ இரண்டு வழிகள்.
தேவைக்கு எடுங்கள்.!
தேவையற்றதை விடுங்கள்.!-
16 JUL 2021 AT 11:07
2 JUL 2021 AT 9:52
ஒரு சிற்பி
ஒரு சிலையை
செதுக்கி வைக்கிறான்.
பக்தன் அதை
கடவுளாக்குகிறான்.!!-
29 JUN 2021 AT 9:05
உன்னை விட வேறு யாரும்
உன்னை புரிந்து கொள்ள முடியாது
உன்னையறிந்தால் உலகம் உன் கையில்-
28 JUN 2021 AT 13:45
அன்பு என்பது தேடி அடைய
வேண்டிய அவசியம் கிடையாது.!
அடையாளத்தை எல்லாம் துறந்த பிறகு
இறுதியில் நமக்குள் பொங்கி
எழுந்து நிற்பது .!!-
27 JUN 2021 AT 8:31
தெளிந்தவர் தனக்குள்
உண்மையை தேடுகின்றார்.!!
உண்மையும் அவர்களுக்காக
காத்து கொண்டிருக்கிறது.!!-
11 JUL 2021 AT 14:48
நமக்குள்
எது உண்மை என்பதை
உணர ஆரம்பித்தால்
நம்முள் அன்பு ஊற்றெடுத்து
நாம் வாழும் வாழ்க்கையை
அர்த்தமுள்ளதாக மாற்றிடும்.!-
30 JUN 2021 AT 13:33
நம்பிக்கை துரோகம்
விளைவித்து வாழ்வது
நரகத்தில் வாழ்வதை விட
மிக கொடூரமானது.!-
26 JUN 2021 AT 8:22
நாம் யார் என்பதை
அடையாளப்படுத்த முயல்கிறோம்.!
அதற்காக எதையோ தேடி
ஓடும் அந்த நொடியில் நம்
நிம்மதியை இழந்து விடுகிறோம்.!!-