QUOTES ON #MEERA_KAVI

#meera_kavi quotes

Trending | Latest
6 NOV 2019 AT 4:52

06.11.2019

எளிமையான
புத்தகங்கள்
எங்கும் கிடைக்கலாம்
தேடிப் படியுங்கள்...

-


22 MAY 2021 AT 10:46

#17000
குறள்:
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

வள்ளுவர் உயிர்த்திருந்தால்
இக்குறளின் நேராய்
நிச்சயம் தங்களின் பெயரை
எழுதியிருப்பார்...

எல்லா புகழும் இறைவனுக்கு
என்று நானே சொன்னாலும்
அந்த பரம்பொருள்
அதை திருப்பி தங்களுக்கே
பரிசளிப்பார்...

இதுவரை எழுதியவை மட்டுமன்றி
இனி எழுதுபவையும்
காண்பவை கற்பவை பெறுபவை
அனைத்தும் தங்களுக்கே
சமர்ப்பணம் 🙏🙏🙏

-


3 NOV 2019 AT 6:14

03.11.2019

காத்திருக்கும்
நேரங்களில்
வாசிக்க
பழகுங்கள்...

-


22 AUG 2019 AT 4:38

22.08.2019
எழுத்தாளர்களை
கொண்டாடும் தேசம்
எல்லையில்லா
மகிழ்ச்சி காணும்...

-


8 NOV 2019 AT 4:14

08.11.2019
புத்தகம் வாசகனைப் பார்த்து கூறியது, "என்னை மேலிருந்து கீழாக படி உன்னை கீழிருந்து மேலாக உயர்த்துகிறேன்" என்ற கவிஞர் வாலியின் வார்த்தைகளோடு தொடர்ந்து பயணியுங்கள்...






-


7 NOV 2019 AT 3:59

07.11.2019

படித்ததை பகிர்
படிப்பவர்க்கு
ஆர்வம் வர...

-


16 SEP 2019 AT 3:52

16.09.2019
பாடப்புத்தகங்கள்
தாண்டிய வாசிப்பு
மிகவும் அவசியம் ஆகும்...

-


20 NOV 2019 AT 4:06

20.11.2019
வாசிப்பின் மூலம்
பெற்ற அறிவும்
ஒருவகையில்
நம் சொத்து தான்...

-


23 SEP 2019 AT 5:28

23.09.2019
ஒருவர் வாசிக்க
பலரும் கேட்க
மேம்படும்
அறிவும்
ஆற்றலும்...

-


20 JUL 2019 AT 4:16

20.07.2019
மழையின்
மண் வாசம்
புத்தகத்தின்
புது வாசம்
மனதை மயக்கும்...

-