A confused mind
-
8 JUN 2020 AT 9:46
கடல் சலிப்பதிலை
கடல் கொண்ட
அலை சலிப்பதில்லை
அலை தொட்ட
கரை சலிப்பதில்லை
கரைபுரண்டோடும்
இவளின் காதல் மட்டும்
ஏன் சலித்ததோ உனக்கு...-
கடல் சலிப்பதிலை
கடல் கொண்ட
அலை சலிப்பதில்லை
அலை தொட்ட
கரை சலிப்பதில்லை
கரைபுரண்டோடும்
இவளின் காதல் மட்டும்
ஏன் சலித்ததோ உனக்கு...-