QUOTES ON #BRINDHA_MOHANA

#brindha_mohana quotes

Trending | Latest
14 JAN 2024 AT 19:42

நிமிடங்களும் நொடிகளும்
வருடங்கள் ஆனது
கண்ணீரும் வலிகளும்
மரத்துப் போனது
நினைவுகள் மட்டும்
தேங்கி நிற்கிறது...

-


2 FEB 2024 AT 22:57

சிலர்
வாழ்க்கைக்குள்
வராமல்
மூன்றாம்
மனிதராகவே
இருந்திருக்கலாம்...
சுமை
சற்றும்
குறையாமல்
கனக்கிறது...

-