QUOTES ON #SIA_RIDER

#sia_rider quotes

Trending | Latest
3 AUG 2021 AT 20:48


''~**கன்னக்குழி**~''

பிறைமதியே பதிப்புரிமை வழக்கு
போடும்.........
என்னவனின் தாடிக்குள்
ஒளிந்திருக்கும் கன்னக்குழி மீது.......

-


26 DEC 2021 AT 10:46

कभी-कभी अकेलापन बहुत सुकून दे जाता है.

-


10 NOV 2021 AT 19:30

மௌனத்தோடு
என் பயணம்.....

உன் நினைவை
சுமந்து தொடரும்
என் தேடல்......

-


21 OCT 2021 AT 21:31

அலையோ???
அவளோ???
மலையோ???
முகிலோ???
மணலோ???
மணமோ???
ஏதோ!!!!!
ஒன்று
என்னை கவர்ந்தது.....
என்று அவனோ!!!!
பொய் கூறினால்.....
அவள் பாதம்
அலை நோக்கி
அகல தானே செய்யும்....

-


20 OCT 2021 AT 12:09

சிலப்பதிகாரம்...
(வரிகள் கீழே)




-


18 OCT 2021 AT 14:59

உன்னை தொலைவில் காணும் போது
ஓராயிரம் வார்த்தைகள்
தோன்றினாலும்......
உனை அருகில் கண்டவுடன் பிறவி
ஊமையாய் மாறி போகிறேனடா
நான்.......

-


11 OCT 2021 AT 13:06

கற்பனைமிகுந்த காதல் வரிகளே
தொடரும்.......

-


14 JUN 2022 AT 18:42


எல்லைகள் கடந்து என் மனதினுள்ளே.......
ஓட்டம் தொடர்கிறது.......

-


19 NOV 2021 AT 21:31

அந்த நிலவும்
உனை காண தரை இறங்கும்
என்று நம்புவேன்.....

-


11 NOV 2021 AT 14:24


நீ புரிந்து கொண்டது
மாறிடும் என் மனத்தையோ.....!!!
மாற துடித்திடும் என் குணத்தையோ..!!!!
அல்ல,
என்றும் மாறாமல் என்னுள் வசிக்கும்
உன் காதலை...!!!!

-