QUOTES ON #2463

#2463 quotes

Trending | Latest
11 MAY 2021 AT 21:45

காயங்கள் கண்ட
பிறகே பலவற்றின்
காரணங்கள் புரிகிறது...!
அதுவரை கண்ட
காட்சிகள் எல்லாம்
ஏமாற்றம் அடைகிறது...!🚶‍♀️

நடந்து முடிந்த
எல்லாவற்றிக்கும்
கண்ணீர் வழியில்லை...!
அழுது தீர்த்த பிறகு
அந்த கண்ணீர் போல
தனிமைக்கு வலிமை
எதுவும் துணை இல்லை...!!🚶‍♀️

-


22 MAR AT 14:08

If I tell you that I love you,
don't ask why,
It’s inner voice of love for you,
If you’ve doubt, ask your heart,
not me
Come and find out once and for all,
Free your fears and suspicion,
I want to reach to you to feel you
I yearn to walk through your dunes,
I wish to reach your landscape,
I’m now owner of this treasure,
I’ll shower my love upon you,
Decorate you with all my passion,
I crave to have shelter in your cave.

-