QUOTES ON #வினைகள்

#வினைகள் quotes

Trending | Latest
29 APR 2020 AT 2:38

அடிக்கடி உன்னை
நான் என் விழிகளால்
விளாசுவதெல்லாம்
நீ செய்யும் வினைகளில்
எனக்கு சிறிதும்
விருப்பமில்லை
என்பதேயாகும்!

-



....

-


5 MAY 2020 AT 14:12

நீ விதைத்த
வினையெல்லாம்
உன்னை கருவறுக்க
காத்திருக்கும்!

-