Sweetyboy Sekar  
641 Followers · 1.9k Following

Joined 10 August 2020


Joined 10 August 2020
14 FEB 2024 AT 23:01

இங்கு 'பாசத்தை விட பெரிது வேறொன்றும் இல்லை', என்பதை நிரூபிப்பதற்குக் கூட `பணம்` தான் தேவைப்படுகிறது...

-


24 JUL 2023 AT 8:15

என்னிடம் வசப்படுவது அனைத்தும்

என்னிடம் மட்டுமே வசப்படுவது இல்லை😔💯

-


24 JUL 2023 AT 8:04

அடிபடாமல் வாழ்க்கை இல்லை..!

அடிபட்டும் எழவில்லை என்றால் வாழ்க்கையே இல்லை...!!👈💯

-


11 JUL 2023 AT 23:13

உன் முகத்தைப் பார்க்கவே..,

என் விழிகள் ஏங்குதே..!!

-


26 OCT 2022 AT 20:37

ஹரிச்சந்திரனனும் பட்டம் பெறுவான் அழகாய் பொய் கூறுவதில்..

அவளைக் கண்டால்..☺️😍

-


26 OCT 2022 AT 19:35

கையில் காதலனின் கையை👫 பிடித்தவாறு இருப்பவளைக் கூட நம்பு... 💯

கைப்பேசியை பிடித்தவாறே 👩🏻‍🔬திரிபவளை ஒருபோதும் நம்பாதே...🥶🤦

-


25 OCT 2022 AT 12:53

Practice makes a man perfect..
But sometimes
Attitude only makes a man perfect 😎

-


29 JUL 2022 AT 18:29

Advance wish you many more happy returns of the day Raji 😍🎂🎉🎉🌹🌹

-


26 JUL 2022 AT 21:47

இரு பெரும் மலைகளுக்கிடையே சிக்கித் தவிக்கிறது... என் மனம்..!!

அச்சிறு பள்ளத்தாக்கிலிருந்து மீளமுடியாமல் 😉😂

-


26 JUL 2022 AT 21:22

இங்கு புத்தவே காணுமாம்..
உள்ள பாம்பு இருந்தா என்ன
இல்லைனா என்ன...😡

-


Fetching Sweetyboy Sekar Quotes