Swathi Sezhiyan   (Swazzz♛)
108 Followers · 29 Following

read more
Joined 5 September 2019


read more
Joined 5 September 2019
23 OCT 2021 AT 12:24

பொன்னியின் செல்வன்!!!

அருள்மொழியின் ஆளுமையும்!
வானதி அருள்மொழியின் முதல் காதலும்!
ஆதித்தகரிகாலனின் பிடிவாதமும் வீரமும்!
நந்தினியின் ஆபத்தான அழகும்!
வந்தியத்தேவனின் குறும்பும் பேச்சும்!
குந்தவையின் முடிவெடுக்கும் ஆற்றலும்!
பெரிய பழுவேட்டரையரின் வீரபுண்களின்
வீர சரித்திரமும்!
ஆழ்வார்கடியானின் ஒற்றன் திறமையும்!
சேந்தன் அமுதனின் பக்தியும்!
பூங்குழலியின் படகோட்டும் பாணியும்!
மணிமேகலையின் காதலும்!
ஊமைராணியின் அன்பும்!

யாரை சொல்வது? யாரை விடுவது?
நான் சோழ வம்சதிலேயே மாட்டிக்
கொண்டேன்...
திரும்பி வர முடியாமல் அல்ல...
திரும்பி வர விருப்பம் இல்லாமல்...

_swazzz♛







-


22 OCT 2021 AT 13:16

Be alone don't make others alone...

-


9 OCT 2021 AT 8:57

அதிகம் எதிர்க்கவும், கொஞ்சம் கீழ்ப்படியவும்...

-


8 OCT 2021 AT 9:26

If you want to change your life, change your words. Stop talking about difficulties and start talking about dreams.

-


7 OCT 2021 AT 22:12

Even if u make a mistake

-


7 OCT 2021 AT 15:02

மேலே எவ்வாறோ கீழே அவ்வாறே .
அகம் எவ்வாறோ புறம் அவ்வாறே .
_the secret book

-


7 OCT 2021 AT 14:24

Confidence without logic brings u down

-


7 OCT 2021 AT 14:01

There are no regrets in life. If you learn to live

-


2 OCT 2021 AT 20:25

வாழ்க்கை முடியும் என்று தெரிந்தும் அதனை தொடர்ந்து தான் செல்கிறோம் பல ஆசைகளுடன்...

-


2 OCT 2021 AT 20:14

A novel can take you another world!!!

-


Fetching Swathi Sezhiyan Quotes