Read a word in a book
-
கண் மூடி நின்றேன்
ஏதும் வேறாகவில்லை
ஆயினும் உன் நினைவு
ஆழ்ந்ந ஆழி போன்ற
உன் விழியில்
பட்டுத் தெறிக்கும் ஒளிக்கதிராகி
என் மனத்திரையில்
மின்னலாய் வெட்டிச் செல்கிறது.-
நெஞ்சின் துளையை
அடைக்க முற்பட்டேன்
இன்னொரு வரியைத் தீட்டி
அடைக்கும் முன்னே
நெஞ்சம் இசைத்தது
சுவரம் ஒன்றை மீட்டு...-
Does my pen
Have a crush upon me?
Or is it the other way round?
Is my pen not ready to
Spill the words,
Due to its shyness?
Or is it the other way round?-
தன் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு
தானே ஆபத்தாய் விளங்க
பயத்தை ஆயுதமாக்கி
அழிவின் பிறப்பிடமானான்!
அழிவில் பெருமிதமும் கொண்டான்!
-
यह कैसी अजीब सी
हाल है?
जहाँ दिल की जज़्बा
कहने की चाहत पर जीके
अनकही लफ़्ज़ों पे
मरती है?-
1. That moment you sit on the shore to escape heat
2. Thinking about when rain will come
3. Drenching into the sea and convincing myself that rain finally came 😭😭😭-
दिल की समुंदर
तन्हाई की आग से
सूख ही गयी।
और एक ही आख़िरी भून्ध
बची है,
प्यार का।
जिससे अपनी दिल और
न किसी की दिल को
भर पायी हूँ।-