Sutharson Rajkumar  
169 Followers · 99 Following

read more
Joined 8 February 2018


read more
Joined 8 February 2018
28 FEB AT 5:51

கிரீடம் தந்தவளே,
அதை _ ஏன் சுமந்து _
கொண்டிருக்கிறாய் என்கிறாள்...

ஏதுமில்லா இந்த சிரசில்,
அதுவாவது பிழைத்துக் _
கொள்ளட்டுமே என்கிறேன் நான்.....

-


28 JUN 2024 AT 6:51

சருகை மல்லிகை,
என அழைக்கிறேன்....
இப்போதைக்கு மணக்க.....

-


28 JUN 2024 AT 6:38

நிறைய தொலைந்த,
பின்னும்....

இன்னும் இழுத்துப் _
பார்க்கிறேன் பூட்டை. .....

-


15 JUN 2024 AT 8:02

தேடப்படும் அளவைப் பொறுத்தது,
தொலைந்து போனதன் மதிப்பு.....

-


15 JUN 2024 AT 7:59

அறுபடாமலயே புறக்கணிக்கப்படுகின்றது...

இரண்டாவது செருப்பு,
சில நல்ல மனிதர்களைப்போல....

-


24 MAR 2024 AT 1:35

கிளை மாறி,
இளைப்பாறுகிறது....

அந்த பறவை,
மரத்தின் மகிழ்ச்சிக்கு,
எந்த குறையும் இல்லை....

-


20 MAR 2024 AT 8:46

Best gift In My Life,
You......♥

-


24 FEB 2024 AT 7:36

புறம் பேசுவதற்கு _நேர்மை
எனும் தகுதி அவசியம்....

ஆனால்....

நேர்மையானவர்கள்,
யாரும் புறம் பேசுவதில்லை...

-


21 FEB 2024 AT 7:54

காலம் எல்லாவற்றையும்,
துடைத்தெறிந்து விடுகிறது.....

மனம் தான் அனைத்தையும்,
பத்திரப்படுத்திக் கொ(ல்)ள்கிறது....

-


29 JAN 2024 AT 1:16

உற்றுக் கவனித்த _ பின்
தெரிந்தது....
சிரிப்பு _
அழுகையின் மாறுவேடம்.....

-


Fetching Sutharson Rajkumar Quotes