Surya Vicky  
13 Followers · 36 Following

Joined 2 February 2020


Joined 2 February 2020
23 JAN 2021 AT 8:46

மாற்றங்கள் ஏமாற்றங்களாக
மாறுவதில்லை....

-


22 JAN 2021 AT 10:37

தோல்வியின் அழுத்தத்திலும்
உயர்ந்து நிற்க்கும் பொறுமையின்
மறுப்பெயர்.....

-


10 DEC 2020 AT 18:34

உடையும்வரை தெரிவதில்லை
உணர்வென கண்டயாவும்
பிம்பங்களென....

-


10 DEC 2020 AT 0:51

நீள்கிறது என் தனிமை
அவளின் நினைவுகளுடன்....

-


8 NOV 2020 AT 23:52

முன் நெற்றியில் கலைந்தாடும்
உன் முடிகற்றைகளைக்
கொண்டு இன்னும்
எத்தனை முறை
சிறைப்பிடிபாயடி....
எத்தனை முறை
சிறைப்படினும்
மீண்டுமொறுமுறை
சிறைபடும்
வாய்ப்புக்காக
ஏங்கிட
செய்கிறாயடி....

-


27 OCT 2020 AT 23:46

கற்பனைகள் இழந்து
தவிக்கிறேன்...
கனவில் கூட நீயில்லா
வாழ்க்கை
வெறுமையடி....

-


22 OCT 2020 AT 16:17

ரகசியமாய் புதைக்கப்பட்டது
என் காதல்...

-


22 OCT 2020 AT 13:21

உன் கனாக்களை தாங்கிய
என் காதலும்
என் காதலை சுமந்திடும் நீயும்...

-


22 OCT 2020 AT 13:14

வினா யாவும்
உன்னுடனான
என் பயணம்
எப்பொழுது என்பதே...

-


20 OCT 2020 AT 0:04

தேர்தல் வாக்குறுதி
இலவச பொருட்களில்
என்று சேருமோ
சாமானியனுக்கான
நீதியும் நியாயமும்.....

-


Fetching Surya Vicky Quotes