கொள்ளை நோட்டுகளும் கள்ள நோட்டுகளும் குளிர்சாதன அறைகளில் கூடிப்பேசுகின்றன ...
பாவம் - நல்லநோட்டுகள்தான் அலைகின்றன நடுத்தெருவில்-
I Know I'm The Best In My Own Way..
read more
எதை கொடுத்து நல்ல பெயர் தொடர்ந்து வாங்க நினைத்தாலும்........
அதை கொடுக்கும் வரை தான் நிலைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்....-
Wearing unbranded and cheap
clothes does not mean you are poor,
remember you have a family to feed,
not a community to impress.-
எவன் ஒருவன் தன்
பலம் தெரிந்தும்
போராடாமல்
இருக்கின்றானோ...
அவனை இந்த
உலகம் பிச்சை
எடுக்க வைக்கிறது...!-
பணிந்து போவதால் கோழை
என்று எண்ணிவிடாதே ..
என் பலத்தை காண்பிக்க நீ தகுதியானவன் இல்லை என்று அர்த்தம் !-
சூழ்நிலைகள்
மாறும் போது
பலரது வார்த்தைகள் மாறும்..
சிலரது வாழ்க்கையும் மாறும்.-
வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான நிலமைகள் ஏற்படுவது உங்களை அழித்து விடுவதற்காக அல்ல;
உங்களிடம் மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரவும், உங்களை சுற்றி இருப்பவர்களின் உண்மை முகத்தை அடையாளம் காட்டவுமே...-
Every situation in life is temporary. So, when life is good, make sure you enjoy and receive it fully. And when life is not so good, remember that it will not last forever and better days are on the way.
-
யாரு நம்மல விட்டு போனாலும்
கவலையே படக்கூடாது,
Contacts ல ஒரு Number
கம்மியாகும் அவ்ளோதான்..-
என் வாழ்க்கையில்,
நான் கூட்டத்தில் சிரித்த
நாட்களை விட,
தனியே நின்று அழுத
நாட்கள் அதிகம்...-