Sundhara Pandian Neppolian   (அபூர்வ வைகை✍️)
546 Followers · 4.0k Following

read more
Joined 3 January 2024


read more
Joined 3 January 2024

இறுதி
வரையில்...
வரவில்லை
அவள்💃
இறுதி
ஊர்வலமாய்
செல்கிறேன்???!!!...
நான்🤗

-



ஜதி
சொல்லும்
வலிகள்....
உனக்கு
உணர்த்துவது
இல்லை...
அன்பே💃💞
நீயே
உணர்வது🫂

-



இயற்கையை அழித்து விட்டு
மழைவரம் கேட்கும் மனிதன்

-



அன்னையின் கருவறையில்
மீண்டும் ஒரு ஜனனம்🙏

-



காதலி தரிசனம் கிடைத்திட
காத்திருக்கும் காதலன்🤗

-



இனியும்
தாங்குமா???!!!...
இவள்
மனதில்...
நீ
பழி
சுமத்திய...
அன்பின்
வலிகள்...
நீ
கொடுத்த
சுமைகளை...
உன்னிடமே
இறக்கி
வைத்திடவே...
விரும்புகிறாள்...
அருகில்
நீ
இல்லாத...
தனிமையில்
இவள்🤗









-



வார்த்தைகளில்
வசீகரம்...
அவள்
இதழ்களில்
மொழியும்...
தேன்
மொழியில்...
என்
செவிகளில்
சங்கீதமாய்
ஒலித்திட...
காதலும்
இங்கே...
சுவாரசியமாய்🤗
ருசிகரமாய்😋



-



நித்தம்🌹
நித்தம் 💞

கீழே படிக்கவும் 🤗

-



எழுத
நினைப்பது...
அவள்
நினைவுகள்
மட்டுமே...
மறக்காமல்
இருந்திட
இல்லை...
மனதில்
உள்ளதை...
மறைக்காமல்
இருந்திடவே🤗



-



அடுத்த
வேளை
இரைக்காக...
தலையைச்
சொரிந்து
காத்திருக்கும்...
குரங்கைப்
போலவே...
அவளின்
அடுத்த
வருகைக்காக...
மனம்
சொரிந்து
காத்திருக்கும்...
இவன்🤗

-


Fetching Sundhara Pandian Neppolian Quotes