விழி பேசும் காந்த கண்கள்
மொழி பேசும் வண்ண உதடு
இரண்டுமே நான் என் வரிகளால்
ஈர்க்கத்தானே.! ரசிக்கத்தானே.!!- கவிபாடும் சு.பா.
15 NOV 2019 AT 6:41
விழி பேசும் காந்த கண்கள்
மொழி பேசும் வண்ண உதடு
இரண்டுமே நான் என் வரிகளால்
ஈர்க்கத்தானே.! ரசிக்கத்தானே.!!- கவிபாடும் சு.பா.