உன் காதலை உணர்ந்த போது
உலகம் அத்தனையும் மாயை என்றேன்
என் கனவு களைந்த
போது💔
காதலும் கானல்நீர்றென்ற உண்மையறிந்தேன் 😓😔.-
Sun Suriya
(ஆனந்த்💔)
40 Followers · 3 Following
Joined 3 March 2021
17 OCT 2021 AT 14:17
13 OCT 2021 AT 9:34
மலடி:
இவள் ஒருத்தி மகப்பேறு
பெறாததால் 💔
மனித இனம் மாண்டு
போய்விடுமாம்😱
இப்படி இவளுக்கு மலடி
என்று
பெயர் சூட்டிய ஆண்
ஆணாதிக்கவாதியாம்😈
காதலே காமம் கொள்
காதலுக்காக 💏
மிருகமே காமம் கொள்ளாதே
இனத்திற்காக 🤬💩.-
11 OCT 2021 AT 19:53
ஆணாதிக்கத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு அடிமை பெண்ணும் உலகின்கடைசிபெண்கள் தான்💔.
-