suja fernando D  
161 Followers · 10 Following

Joined 9 October 2018


Joined 9 October 2018
11 MAR 2023 AT 22:06

என்னை மீட்டது
உந்தன் குரலில்
எழுந்த பாடல்

-


11 MAR 2023 AT 22:03

என்னை தழுவி இறுக்கமாய்
அணைத்து செல்லாமல்
சென்றது

-


28 NOV 2022 AT 16:10

எங்கோ பெய்யும் மழையின்
ஈரத்தை இங்கு
உணர்வதுபோல்
எங்கிருந்தோ வந்த உங்களை
சிலிர்த்தும் சிவந்தும்
கடத்தி கொண்டு வந்திருக்கிறேன்
ஆதலால் காதல் செய்வோம்.....
நீயென் இதயத்தின் காதலன்...

-


28 NOV 2022 AT 16:05

எங்கோ பெய்யும் மழையின் ஈரத்தை இங்கு உணர்வதுபோல்
எங்கிருந்தோ வந்த உங்களை
சிலிர்த்தும் சிவந்தும்
கடத்தி கொண்டு வந்திருக்கிறேன்
ஆதலால் காதல் செய்வோம்.....
நீயென் இதயத்தின் காதலன்...

-


6 JUL 2022 AT 19:45

அவைகளை எண்ணிடும் போது
நமக்கானதாய் மாற அவைகள்
மீண்டும் பிறப்பெடுக்கின்றன
அப்போது அவை எண்ணிக்கையில்
அடங்காத வண்ணங்களாய்
ஜொலிக்கின்றன

-


6 JUL 2022 AT 19:39

அந்த மீனவனின்
அன்பு மிச்சமிருக்கும்

-


6 JUL 2022 AT 19:33

அன்பின் எல்லையற்ற
வடிவத்தின் முன்,
நான் எனதன்பை
கடத்த முயற்சிக்கும்
ஓவ்வொரு தருணமும்
எனக்கான உன்னையும்
உனக்கான என்னையும்
உணர்கிறேன்....

-


1 JUL 2022 AT 17:47

இரவல் வாங்கிய
இரவும் சூழ
இறுக்கி அணைத்த
உறக்கம் தவழ்ந்தது
அவனால்

-


1 JUL 2022 AT 17:42

நம்மையே பிரகாசிக்கும்
இந்த இரவும் மீண்டும்
வேண்டுமே ...

-


27 JUN 2022 AT 19:02

லயித்துப்போய் பரஸ்பரம்
தேடுகிறோம்— % &

-


Fetching suja fernando D Quotes