Sugunalakshmi (수구나)   (Sugu சுகுணா)
50 Followers 0 Following

read more
Joined 10 September 2021


read more
Joined 10 September 2021
4 MAR 2023 AT 23:53

உன்னை கண்ட நொடியில், மறு ஜென்மம் எடுத்தேன்.

-


19 JUL 2022 AT 23:27

In my life, you came and went like lightning.

-


17 JUL 2022 AT 6:43

மின்னல் போல் வந்தாய்
மின்னல் போல் மறைந்தாய்

-


4 JUN 2022 AT 14:25

Memories
Sometimes make you sad.
Sometimes make you mad.
Sometimes it hurts you.
Sometimes it pats you.
So just enjoy and cherish your memories.

-


22 APR 2022 AT 13:12



அதிகாரத்தில் இருக்கும் மனிதன் செய்யும் செயலையோ அல்லது செய்ய வேண்டிய செயலையோ ஒரு சாமானியன் செய்தால், அதனை உதாசீனம் செய்யும் உலகம் இது.

-


20 APR 2022 AT 20:45

உன்னை விட்டு நான் பிரிவது
உனக்கு நன்மையெனில்
பிரிவைக்கூட ரசிப்பேனடா😊

-


17 APR 2022 AT 12:26

Nothing is greater than you

-


29 MAR 2022 AT 12:40

ஆசை

அடங்கி தான் வாழ வேண்டும் பெண்கள் என்று
கூறாமல் இருக்கும் சமூகத்தில் வாழ ஆசை.
ஆண்கள் அடித்தாலும் தாங்கிக்கொள்ள வேண்டும்
என்று கூறாமல் இருக்கும் சமூகத்தில் வாழ ஆசை.
இயற்கையின் படைப்பை தீட்டு என்று ஒதுக்கி
வைக்கப்படாத சமூகத்தில் வாழ ஆசை.
ஈர்ப்பு பொருளாக மட்டும் பெண்களை பார்க்காமல்
இருக்கும் சமூகத்தில் வாழ ஆசை.

-


25 MAR 2022 AT 12:44

Beauty is not in your face. It's in the way you treat other people.

-


18 MAR 2022 AT 23:46

மூன்றெழுத்து அழகி என் அம்மா.

-


Fetching Sugunalakshmi (수구나) Quotes