சொல்லத்தான் தெரியவில்லை
கண்களில் நீரும்
நெஞ்சினில் நின் நினைவுகளும்
புரியாத சோகமும்
என்னை வருட..
பார்த்தேன்
என்னை வியக்க வைக்க காட்சி
என்னை உன்னிடம் ஏற்க
எனக்காக நீ வருவதை
தன்னிலை மறந்து
ஆனந்த களைப்பில் மிதந்தேன்
-
Follow me on insta @suga... read more
உன்னை காணும்
சில நொடிகளுக்காக
பல மணி நேரம்
காத்திருக்கும்
அந்த நேரத்திற்கு
தெரியும்...
நான் உன் மீது கொண்ட
காதலின் உயரம்..-
ஓர் நாள் கண்டேன்
உன் அழகிய விழிகளை..
வீழ்தேன் எழ விரும்பவில்லை
மணம் புரிய மனம் கொண்டு
கள்வனே என்று கூறாமல்
காதலனே என அழைத்து
காலம் காலமாக இருந்து வரும்
காவியக் காதலை உருவாக்க
கரம் பிடிக்க வேண்டினேன்..
தந்தாய்!!
அழகிய நினைவுகளை
அழகிய தருணங்களை
அதோடு...
வாழ்க்கை முழுவதும்
உடன் இருக்கும் வாக்கை...-
Your absence, tests me,
For everything I lack..
You complete me.
Its my obsession,
To become worthy of you.
Surviving without you,
Is the hell in everything..
Even though incomplete,
My love is perfect.-
வார்த்தைகள் கூட
இதயத்தை உடைக்கும் என்று
உன்னால் அறிந்து
கொண்டேன் ...-
The strings of tears from
the skies,
fall on the earth,
as she sheds away,
her sorrows
on to the bodies,
of the flora into the
soil, bestowing life
through her tears.-
மயிலிறகாய் என் மனம் வருடி
மலர்கின்றாய், என் மன்னவனே!
பகல் நிலவாய் என் பாதையில் ஒளிர்கின்றாய் என்னவனே! நிழற்குடையாய் நீ நிற்க
ஏங்குகிறேன் என்னுயிரே!
நகல் படமாய் நானிருக்க
நேரமென்ன மாயவனே?-
Ye pal meri mohabbat
se bhara hai
Ye sama meri mohabbat
se bhara hai
Iss gulab ko sirf phool
mat samajhna
Parakhna ye gulab toh meri
Mohabbat se bhara hai-