பல வண்ண மலர்களின் மத்தியிலே மனம் திறந்து மலர்ந்திட்ட மெர்க்குரி💠 பூவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🥳..
அன்பு அக்கா நீங்கள்
இன்று போல் என்றும் இளமையாக💃 வளமுடன்🧘♂️ நலமுடன்💞 வாழ்க்கையில் வெற்றியை 🥰கைகளில் ஏந்திக்கொள்ள வாழ்த்துக்கள் 💖💖💖....
YQ வின் தனித்துவ கவிப்பூவே தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...-
என்றென்றும்....... read more
பல வண்ண மலர்களின் மத்தியிலே மனம் திறந்து மலர்ந்திட்ட மெர்க்குரி💠 பூவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🥳..
அன்பு அக்கா நீங்கள்
இன்று போல் என்றும் இளமையாக💃 வளமுடன்🧘♂️ நலமுடன்💞 வாழ்க்கையில் வெற்றியை 🥰கைகளில் ஏந்திக்கொள்ள வாழ்த்துக்கள் 💖💖💖....
YQ வின் தனித்துவ கவிப்பூவே தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...-
வார்த்தைகள் பல இருந்தும் தவமிருந்தோ வந்ததென வாய்மொழிந்த ஒற்றைச் சொல்லால் உள்ளம் ஊஞ்சலாடுகிறதே,
மன்னவன் மனையாள் போல் மனம் நிறைந்து அழைத்திட அச்சொல்லே வேதத்தில் சிறந்ததாயிற்றே..
இடி மின்னலாக அடி அடித்து மன ஆசைகளாக பறந்து செல்ல மீண்டும் சொல்லடா அந்த ஒற்றை சொல்லை "அடியே" என்று..-
தொட்டுத்தழுவிய தென்றல் பறித்துதான் செல்லுமோ பூக்களின் வாசனையை,
என்னை தழுவிசென்ற பார்வையில் மட்டும் ஏனோ பறித்துவிட்டாலே எனதுயிரை,
வதைத்தபின்னரும் வாழ்கிறேன் என கொலுசோசையில்
கொலைசெய்ய முற்ப்படுகிறாயோ,
வாழ்வேனடி நம் நினைவுகளை ஏந்தி இவ்வுலகில்,
மறுத்தாலும் மறைந்தாலும் மறவேனோ.
பூட்டிவைத்திருப்பேன் ஏழுகடல் தாண்டி
மறைத்துல்ல ரகசியம் போலவே,
ஆழ்கடலில் புதைத்தாலும் அது விதை தானே
மறுக்கவும் மறைத்தாலும் வெளி வருவதே
அதன் இயல்பாகுமே..
-
மையத்தை மங்கிட செய்த மங்கையவளும் மாயம் தானோ,
தினம்தோறும் திகைப்பூட்டும் மென்குரலும் காயம் தானோ,
கலிழ் நெஞ்சினை க(க)லித்த
கண்மணியால் சுகம் தானோ,
இதயத்தை சீண்டுதலால்
நினைவுகளும் வரம் தானோ,
உடன் வரவே என்
கால்கள் நலம் தானோ,
வரமென வருகையில் வாழ்வே
வண்ணம் தானோ..
-
கதையே கவிதையாக...
உறங்காமல் உன்னை எண்ணி உள்ளத்தில் உலன்றுகொண்டிருக்கிறேன்,
மரணிக்கும் வேலையிலும் மன்னிப்பையே வேண்டி நிற்ப்பேன்,
மறவாமல் மன்னிப்பை நீயும் ஏற்க்க மறுப்பாய்,
பிரியாமல் பிணைந்திருப்போம் என்ற வார்த்தைகளை பிழையொன்றில் புதைத்துநிற்ப்பாய்,
மனதிலே என்ன மாயம் நான் செய்வேன்
மறுகனமே நம் பிரிவை தடுத்துவிட,
மரணம் இன்னும் தழுவவில்லை மறுநொடியும் உன் நினைவுகள் என்னில் நீங்கவில்லை..
-
Stealing my heart is her duty and leaving my soul alone it's her beauty.
-
Humans are not capable of thinking beyond this routine, but they are capable of thinking beyond this.
-
வலுவுடன் நகராது நின்றவை யாவும் என் விரல் தீண்டலின் நொடியில் கலைந்து செல்கிறது,
நிச்சயம் அது அவளது சொல் பேச்சு கேட்கும் மேகமாக தான் இருந்திருக்க வேண்டும்,
அவளை போலவே அதுவும் விலகவே விரும்புகிறது..-