Sudha Vaishnav   (சுதா வைஷ்ணவ ...)
597 Followers · 273 Following

முகவரி தேடும்... முகம்.
Joined 2 August 2018


முகவரி தேடும்... முகம்.
Joined 2 August 2018
14 FEB AT 9:25

தினம் தினம்
இருவர் இடையிலும்
உரசி போகிறது
சொல்ல நினைத்த
நினைக்க மறந்த
நம் காதல்........

இன்றேனும்
வாஆஆஆஆ
ஆரும் முன்
ஆர தழுவுவோம்....அதை......

இனிய காதலர் தினம்.



-


29 MAY 2024 AT 12:15

தேடிப் பார்த்து தொலைத்து இருக்கிறேன் உயிரின் பாதியை.

அது "நீ" என்றால் மீதியையும் தொலைத்து விடுகிறேன் உன்னிடமே...

காதலாகவோ
கல்யாணமாகவோ
கடைசி வரை இந்த
அன்பு நீளட்டும்.

விழி கண்ட கனவுகள் நீயாய
இனி மெய்படட்டும்

-


13 FEB 2024 AT 23:46

உன் பின்னாடி
நானும்
என் பின்னாடி
நீயும்
சுத்தல
ஆனா பாரு
இன்னைக்கு
நம்ம பின்னாடி
நம்ம பிள்ளைகள்
காதலோடு சுத்துது...

இது தான்
நமக்குவாய்த்த
Love storyயோ 😜😜😜
காதலர் தின வாழ்த்துக்கள்....



-


13 FEB 2024 AT 23:34

உனக்காக
ஐந்தில்
வளையாதது கூட
ஐம்பதில்
வளையுதடி
என்னில்
இதுதான்
அன்னையின்
அன்போ......

-


18 JAN 2024 AT 11:11

அமைதி இல்லாத
கடல் போன்ற
இதயத்தில்
நீ வீசும்
புன்னகை
புயலாய்......

க(ந)டக்கபோகும்
நி(வி)லை
அறியாமல்
நானும்... காதலும்

-


14 JAN 2024 AT 12:15

வாரம் எல்லாம்
பண்டிகை
திருநாள்

தித்திக்கும்
மழலையர்
தினம் ஒரு
திகைப்பூட்டுவதால்











-


14 JAN 2024 AT 9:58

தத்தி நடை பழகும்
உன் விரல்களின்
ஸ்பரிசத்தில்
பிறந்து என்
"தை" திருநாள்.....

-


20 DEC 2023 AT 22:01

The beauty of your love story is


On all my worst towards you
Always showed up your best only..


Ever wonder how u can choose me over everything.....

-


24 NOV 2023 AT 22:17

Right now Being with
My twin babies

(Well saved 2 more words.... In 9 words )

Yes that simple is life when u live each moment with a child.....

-


21 NOV 2023 AT 22:19

கடவுள் மறந்து
காதல் மறந்து
கனவு மறந்து
கவிதையும் மறந்து
கடந்து செல்லும்
இந்த நாட்கள்
புதியபாதை.....
புரியாத பாதை.....

தாய்மை என்ற அதிகாரத்தின்
முதல் பக்கத்தில் நான்.


-


Fetching Sudha Vaishnav Quotes