கட்டுமானப் பணியில் நிகழ்வது:
ஒரு பாலம் கட்டுவதற்குள்
பல பள்ளங்கள் உருவாக்கப் படுகின்றன.
வழியனைத்தும் குழிகளாய்..-
என் எழுத்துகளுக்கு ஓய்வு கொடுக்கும் பணியில் மதில்கள். ஆம்,
"சுவரில் எழுதாதே.!
மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.!!"
என்ற சொற்றொடர் என்னை முற்றிலும் சூழ்ந்தது.
The statement on wall, "stick no bills" engulfed me and
I have stopped writing.-
Your life might be filled with problems,
You are the only solution.!
Infinite complications converging to a single compilation.
The writer of my destiny..
Enjoy the moment & rejoice the memories.!!-
என் ஜன்னல் வாயிலாக அவ்வப்போது எட்டிப்பார்த்து மறைந்து போகிறாய்..
ஏன் இந்த கண்ணாமூச்சி ஆட்டம்?
Notification..
You often peep through my phone window & disappear.,
Is this a hide and seek game.?-
வாழ்க்கை பாடம்:
இளமையில் இனிமையாய்த் திகழ்ந்த வாழ்வும் முதுமைக் காலத்தில் கசப்பாகத் திகழ்கிறது.
Life with (st)ages.!!
இளமை திரும்புவதில்லை.,
நினைவுகள் மாறுவதுமில்லை.!-
S P A C E
The space created was occupied nevertheless and
the land space owned was turned into a landscape.!!-
உன் அழகில் மயங்கியதன் விளைவாக
என் அலகு மாய்ந்து போனதடி.,
உனது சிவந்த கண்ணத்தில் முத்தமிட எண்ணி
சிறை வாசத்தில் நான்.-
Life fact:
You might fall down from a cliff / precipice.. (life!)
But remember this.,
The height of your vision increases as you
gaze up towards the sky.-
ஒரு பக்கத்தில் எண்ணற்ற (வரம்பற்ற) எழுத்துக்கள்..
சமூக வலைப்பக்கம்.!
முடிவில்லா பயணம்...
Limitless letters on a single page...
Social webpage.!-