subalakshmi murugesan   (Subalakshmi murugesan)
272 Followers · 205 Following

Joined 22 March 2019


Joined 22 March 2019
18 APR 2020 AT 21:54

கடந்து வந்த பாதையின்
அழியாத சுவடுகள்
நினைவுகள்!!

-


8 JAN 2020 AT 13:42

கருப்பு ஆடையில்
வட்ட கிழிசல்
நிலா!!

-


5 JAN 2020 AT 23:33

வலியை ...
விழிநீராய்...
சிந்தி
வழியனுப்பவதே
வலிமையானது!!

-


19 DEC 2019 AT 22:24

அனைத்துமாய் எனக்கு
இருந்தவன் தான்
அனாதையாக்கி என்னை
தவிக்க விட்டு போகிறான்!!

-


14 DEC 2019 AT 13:49

கவலையின் வலி
கண்களில் கரைந்து
கன்னத்தில் வழிகிறது
கண்ணீராக ...!!

-


8 DEC 2019 AT 7:44

வேஷம் போட்டு ஆடத்தெரியாதவர்களை ...
விஷமி என்று
ஒதுக்குகிறார்கள்
சில உறவுகள்...!!

-


30 NOV 2019 AT 12:46

தவறிய வார்த்தையும்
தவறிய வாய்ப்பும்
தட்டியெழுந்ததேயில்லை !!

-


28 NOV 2019 AT 20:39

தானம் செய்கிறாள் தாய் !!
சுரந்த பாலை
இறந்த மகனால்

(அமெரிக்காவில் நடந்தது)

-


27 NOV 2019 AT 16:39

சில தோல்விகள்...
சில துரோகங்கள் ...
சில துன்பங்கள் ...
சில கவலைகள்...
சில வலிகள் ...
சில பிரிவுகள் ...
சில ஏ(மா)ற்றங்கள்...
ஏற்றுக் கொள்ள மனமிருந்தால் ...!!
எரிமலையாய் இருந்த
என் வாழ்க்கை
சில்லு சில்லாய்
வெடித்து
சிதறியிருக்காது...!!

-


25 NOV 2019 AT 20:40

முதல் ரசிகை...!!
(👇👇👇👇)

-


Fetching subalakshmi murugesan Quotes