ஆசை அதைத் தூண்டியே
அழகாய் ஏய்த்து விட்டாய்
என் மின்மினி பெண்ணே!-
வெறுத்து ஒதுக்கிய நாள் ஒன்றால்
வெறும் பார்வைகள் தருதே ஆனந்தம்
இன்றேனோ பௌர்ணமி பெண்ணே!-
வடதுருவம் மற்றும்
தென்துருவம் என்றே
நாமிங்கு இருக்க
இடையில் நம்மை
ஈர்ப்பது எதுவென
நீ அறிவாயா!-
வருவோரை அருகில் அமர்த்து
செல்பவரை இனிதே வழியனுப்பு
இவ்வாறே எனைத் தாலாட்டு
தனிமையே!-
அடடா நெஞ்சம் துடித்தேன் - உன்
கண்களைத் தேடித் தோற்றேன்
எங்கே அவை என்றறிவேன் - உன்
புன்னகை தன்னை அவிழ்த்தால்-
There is no 'wait' or 'late' in our spacetime.
Everything has happened, happening and will happen.-
விருப்பமும் எனதே
உன்மேல்
காதலும் எனதே;
நினைவுகள் பல கொண்டு
எழுதிய நம் கதையில்
நீ வெறும் பொம்மை ஆனாய்
அதனாலே.-
If I am annoying to you, you doesn't know that I am going through some hard stuff.
-
I always get back to life when you are holding my hands and would remain as a statue while you are leaving me. That is why 'mannequin' is one among my challenges.
-