Nowadays our lives are filled with emojis,not emotions.
-
Srinivas Padmanabhan
(Srinivas Padmanabhan)
261 Followers · 139 Following
Mad Scribbler.
Not a professional writer.
Sapiosexual.
Cover pic quote: @Pragati Shukla
Not a professional writer.
Sapiosexual.
Cover pic quote: @Pragati Shukla
Joined 8 October 2017
9 JUL 2021 AT 9:42
அவனை அழகாய் காட்டும்
அவள் கண்கள்,
கற்பனைக்கே எட்டாத
பேரழகு...!!!-
2 APR 2021 AT 18:58
அமிழ்தினி,
இன்னல்கள் பலவிருந்தும்
இனிமை மாறாத கவிதை
நம் காதல் கதை...!-
1 APR 2021 AT 19:26
அமிழ்தினி உன் அன்பு
ஆசை விடு தூது
இனிமையான பண்பது
ஈகை விடு தூது
உணர்ச்சிகளின் பக்குவம்
ஊக்கம் விடு தூது
எதிர்பார்ப்புகள் என்பது
ஏக்கம் விடு தூது
ஐவிரல் பிடித்தென் ஐயம் போக்கிடு
ஒரு மனம் என்பது
ஓராயிரம் கனவுகள் விடு தூது
ஔடதம் ஆவது அம்மா உன் பார்வையே
இஃது வாழ்வின் ரகசியமே...!-
19 FEB 2021 AT 19:00
காதல் என்ற புத்தகத்திலும்
கடைசி பக்கம் உண்டு...
அதை உன்னுடன் எழுதிடவே
ஆசை கொள்கிறேன்...!-
29 JAN 2021 AT 20:29
பிரியமானவர்களின் பிரியாவிடை
என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாத
ஏமாற்றம் என்பது நிஜமே...!-
28 JAN 2021 AT 19:56
நீளும் பயணங்களில்
ஜன்னலோர சாரல் மழை போன்றது
உன்னோடு கடக்கும் நொடிகள்...!-