Srinidhi Kumar   (SrinidhiKumar)
23 Followers · 7 Following

Joined 10 December 2017


Joined 10 December 2017
21 JAN 2019 AT 15:48

கள்வ உள்ளமும் பிறர்பழி பேச்சும் நிரந்தரமல்லனவேல்
எதுவும் நிரந்திரமில்லா இவ்வுலகில்
தன் தாயின் அன்பையும்
தன் தந்தையின் அரவனைப்பையும் தேடுகிறாள்
நிரந்தரமில்லா அந்த அனாதை காப்பகத்திலிருந்து.....

-


22 NOV 2018 AT 21:12

பத்து மாதம் என்னை சுமந்தவளாய்
இன்றும் உன் கண்களில் என்னை சுமப்பவளாய்
சூழ்நிலைகளை ஏற்று எங்களை வழிநடத்துவாய்
எவ்வித கஷ்டங்களையும் எங்களிடம் பகிர்ந்ததும் இல்லை
எப்பொருளுக்கும் இல்லை என்று மறுத்ததுமில்லை
உன் மகளாய் கர்வமும் பெருமையும் கொள்கிறேன்.... இவ்வுலகில்
இன்னொரு ஜென்மம் வேண்டுகிறேன் உன் மகளாய் மீண்டும் பிறக்க வேண்டும் என்று......






-


4 OCT 2018 AT 10:17

உன் வயிற்றில் பிறந்தவளாய்
உன் கையில் வளர்ந்தவளாய்
உன் அருகாமையில் நின்றவளாய்
உன் தோல்களில் சாய்ந்து
உன் உணர்வுகளையும் கடமைகளையும் காப்பாற்றுபவளாய்
பிறர் உன்னை எண்ணில் காண்பதாய்
அதன் மூலம் நான் இன்பமாய்
அந்த இன்பத்தை உன்னிடம் பகிர
உன்னை தேடிக்கொண்டிருக்கிறேன்
நீ இல்லா இவ்வுலகில்...

-


7 JUL 2018 AT 15:42

Love you😘 hate you😒 possesive on you 😈gossips 🤣foodies 😜exchanging clothes 😁good and bad moods😔 sharing pains😭 family❣️ girlfriend 👭 sister fighting partner🤕 selfie stick 🤳tall needs small✌️ ..all tis deserve only for a bestfriend❣️ ...the bezzy creature💗 in my bestest life💜..

-


7 JUL 2018 AT 15:17

My perception level changes neutral ..mind becomes nul ..but the heart sulk into the memories of you ..

-


23 FEB 2018 AT 19:51

Loves me ,cares me ,yells me , smiles at me, all this me was carved beautifully by the known god "MOTHER"

-


23 FEB 2018 AT 8:32

Silent and tears are like cup and saucer were pain is added like coffee to sip its degree taste

-


13 DEC 2017 AT 6:19

The love between us' become nostalgic,good memories filled with blissful ..sad memories filled with tears..both made us' strong to live the life.

-


10 DEC 2017 AT 6:45

I cant let anyone to fill my hands , my heart , my soul ...I just need only you .

-


Seems Srinidhi Kumar has not written any more Quotes.

Explore More Writers