Sri Ram   (Quotes World)
387 Followers · 22 Following

🌹Remember that Ur going to marry only 1 girl 🌹
Joined 3 June 2019


🌹Remember that Ur going to marry only 1 girl 🌹
Joined 3 June 2019
5 AUG 2023 AT 14:56

என்றாவது ஒருநாள்
அழைப்பு வராதா என்று
கைப்பேசியின் எண்ணை
கூட மாற்றாமல் இருக்கிறேன்..

-


13 JUN 2022 AT 21:52

நம் அன்பு பாரமா இருக்கும்
இடத்தில் இருந்து விலகி
இருப்பது நல்லது...

-


28 MAY 2022 AT 8:26

Timepass People:

உடம்புக்கு ஆசை படுறவங்க
கிட்ட எவ்ளோ தான் அன்பு
காட்டுனாலும் Waste தான்......💔

அவங்களுக்கு தேவை உடம்பு
தான் மனசு இல்லை...

-


25 APR 2022 AT 23:34

என்னோடு இருக்கும் உறவுகள்
என் பிறந்தநாளன்று மட்டும்
வந்து என்னிடம் பேசுவார்கள்...

-


1 FEB 2022 AT 0:58

அன்பென்றாலும் அளவோடு
தான் இருக்க வேண்டும், அக்கறை
அதிகமானால் "தொல்லை" என்று
தான் கூறுவார்கள்..— % &

-


21 OCT 2019 AT 19:20

சந்தோஷங்களையும் துக்கங்களையும் பகிர்ந்துகொள்ள ஒருவர் இருந்தால்
நாம் வாழ்க்கை முழுமை பெறும்..

-


21 OCT 2019 AT 15:10

நீ என்னை அவமானப்படுத்த
வேண்டுமென்றால், அதற்கு முதலில்
நான் உன்னை மதிக்க வேண்டும்...

-


21 OCT 2019 AT 8:59

நாளை விடிந்தால்
நடக்கும் கதை யாருக்கும்
தெரியாது...

-


21 OCT 2019 AT 0:45

தற்கால சந்தோஷத்தை
தேடி அலைந்தால், நிரந்தர
சந்தோஷத்தை நீ இழப்பாய்...

-


20 OCT 2019 AT 15:09

உன் வெற்றியை பாராட்டாது...
உன் தோல்வியை விமர்சிக்காமல்
இருக்காது, இது தான் உலகம்...

-


Fetching Sri Ram Quotes