Sparkle Stars ✨   (ஜோதிகா)
3 Followers · 2 Following

"என் கவிதையை படித்தால்
என்னையும் படிப்பாய்"
தமிழ் பற்று உடையாள்
Joined 27 May 2021


"என் கவிதையை படித்தால்
என்னையும் படிப்பாய்"
தமிழ் பற்று உடையாள்
Joined 27 May 2021
10 APR 2022 AT 19:58

பேச தொடங்கிய காலத்தில்
பேசி போன சில வார்த்தைகள்
மெளனமே நமக்கிடையில்
வார்த்தை பேசவில்லை
மௌனம் பேசியது
மௌனமே எனக்கான சம்மதம்

-


10 APR 2022 AT 8:38

நாட்கள் நகர்ந்தன
மனிதர்கள் மாறினர்,
எண்ணங்கள் குறுகின,
மனமோ நின்றது,
ஏனோ
எதற்காக ஏங்குகிறேன்
என்று தெரியவில்லை!

-


14 JAN 2022 AT 18:42

பழையன கழிதல்
தூக்கத்தின் கதவு
முடப்பட்டது
மகிழ்ச்சியின் கதவு
திறந்தது

-


5 NOV 2021 AT 21:04

நியாபகங்கள் எப்போதும் மனதில்
இருக்கும்
தொலைதூரம் சென்றாலும்
மனங்கள் மாறவில்லை
எட்டித்தொடாத தூரத்தில் இருந்தாலும்
நினைவுகள் நம்மை சுடுகிறது.

-


11 OCT 2021 AT 19:00

அவ்வரிகளின் ரசிகயாக
நான் இருப்பேன்
அப்பாடலின் மோனையை
படித்திருப்பேன்
எதுகையை ரசித்திரிப்பேன்
பின்பு அதைக்கண்டு
நான் வியந்திருப்பேன்

-


4 OCT 2021 AT 18:47

வானம்

மேகங்கள் சூழ்ந்திட
மழையே பொழிந்தது
வானமெல்லாம் நிறைய
அழகிய வானவில்
தோன்ற
வானத்தின் வனப்பு அதிகமாயிற்று

-


22 JUL 2021 AT 21:10

வாழ்க்கை

வாழ்க்கை என்பது நமக்காக
வாழத்தான் பிறர் கூறுவதை
கேட்டு வாழ அல்ல!
வாழ்க்கையில் நாம் சந்திக்கும்
மனிதர் அனைவரும் நமக்கு
ஏதாவது ஒன்றை கற்று
தருகிறார்!
அதை புரிந்து செயல்படுவது
நம்கையில் தான் உள்ளது

-


22 JUL 2021 AT 21:05

தந்தை

எனக்கு இன்னொரு தாயாக இருப்பவர்
என் கஷ்டங்களை தீர்ப்பவர்
அனைத்து சூழ்நிலையிலும் என்னுடன் இருப்பார்!
நான் பிறந்தவுடன் அவர் என்னை பிடித்த இன்னும் விடவில்லை!
கையை மட்டுமல்ல நம்பிக்கையும் தான்!
அவரையே நான் என் தாயாக கருதுகிறேன்!

-


9 JUL 2021 AT 22:41

நீண்ட இரவு 🎑

இரவின் ஒளி நீண்டது
மனதின் ஆழத்தில்
மெளனம் பேசியது
எண்ணங்கள் ஒன்றாக சிறைப்பட்டது
வண்ணங்கள் பல மனதில் நின்றது

-


29 JUN 2021 AT 22:44

நாட்கள் பல நகர்ந்தாலூம்
நிமிடங்கள் சில ஓடினாலும்
நினைவுகள் மட்டும் மனதில்
நிறைந்து இருக்கிறது!

-


Fetching Sparkle Stars ✨ Quotes