கொள்ளவும் கூடாமல்
இழக்கவும் இயலாமல்
இப்படியே கொல்வாயோ
இறுதிவரை..
-
'I'm used to it'
'Used to what?'
'Giving all I have, taking all the blame. '-
'I'm used to it'
'Used to what?'
'Giving all I have, taking all the blame. '-
காதலே என் காதலே!
உனைப் பொக்கிஷமாய்
நான் பார்க்கையில்,
அவனுக்கு ஏன் தெரிந்தாய்?
விசித்திரமாக,
வேடிக்கையாக!-
Eternal Damnation on Earth?
To live the rest of your life
in a place you feel
you don't belong to.
-
பாரதியின் புதுமைப் பெண்?
பாரதியாய் வாழ்ந்திடினும் கடினம்
செல்லம்மாளாய் வாழ்ந்திடுதல்.
நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை
செல்லம்மாளுக்குக் கிட்டினவோ?
கற்பனைக் கண்ணம்மாவிடம்
கொண்ட காதலை செல்லம்மா
கண்டதுண்டோ?
செல்லம்மாவின் வாழ்வு சொல்லும்
பாரதியின் பெண்ணியத்தை..
பாரதி மீது எனக்கும் காதலுண்டு,
கண்ணம்மாவாக!
-
சேர்க்க நினைத்த கணங்கள்,
உன்னாலோ, என்னாலோ..
அவையின்று ஆறிடா ரணங்கள்.-
உன் மார்பில் தலை சாய்த்து,
விழிகளை வெறித்திடும்
அனுபவம் கொடுக்கிறதே!-
For you, it's so tiny than
the moon,
For me, it's very brighter than
the dark sky..
A person who finds
Fault in every great thing.
A person who finds
greatness in every small thing.
We're not the same!-