உன் பாசம்
என் கண்ணீரை
நிறுத்த..
என் ஆனந்தம்
உன் சிரிப்பில்
முடிவடைய வேண்டும்
என்று வாழ்நாள் முழுவதும்
நீ ஆனந்தத்தில் வாழ வேண்டும்
தங்கையே.. happy birthday day sister
--Sowndhar-
அன்பு தானே எல்லாம்
என் தாய்க்கு பிறகு மா என அன்பாக அழைத்த பெண் என் தங... read more
புரியாத புதிராய்
பிரியாத வரமாய்
என்னுள் வாழ்ந்த
என் தங்கையே...
இன்னும் பல காலம்
என்னுள் உன் குறையாத
பாசத்துடன் வாழ்ந்திட
ஏங்குதம்மா நெஞ்சம்..
தங்கையின் அன்பை
எதிர்பார்த்து காத்திருக்கும்
அண்ணனின் பிறந்த நாள்
வாழ்த்துக்கள் தங்கையே..
--Sowndhar.n
-
கவி தொடுக்க போகையிலே ✍️
கம்பனின் கவிகளில் ஒன்றான
கவிதை ஒன்று பார்த்து போக 👀
கண்கள் கலங்கி நானும் பார்க்க 🥺
பூக்கள் எல்லாம் பூத்துக் குலுங்க 🌺
சாரல் மழை என்னை தாக்க 🌧️
நீயும் நானும் விண்ணை நோக்க 🌧️
விண்ணில் மீண்டும் இடி இடிக்க ⛈️
என்னை நீயும் கட்டி அணைக்க 👩❤️👨
உன் வெப்பம் அதை நானும் தனிக்க
உன் இமைகளின் ஓரம்
வாழ்ந்திட ஏங்குதடி நெஞ்சம்..❤️-
ஏன் இயந்திரத்தின் மீது
இனம் புரியா காதல் 🥰
எந்த கணமும் நீயே..
எந்த கனாவிலும் நீயே..
என் உயிரும் நீயே..
என் உதிரமும் நீயே..
என் ஆத்ம தோழனும் நீயே..😍
PULSAR 200NS❤️-
Everything in my life is you Only 🥰
Why because any situation stay with me, like I'm sad u heal my soul bby
Who gives me long travel to HEAVEN 😍
Pulsar 200 NS-
எத்தனை கோடி ஆண்டுகள்
கடந்து வந்தாலும்
வஞ்சகமற்ற, தன்னலமற்ற
என் நண்பனுக்கு நிகர்
யாவருமில்லை..🥰-
Train your body
With efficient work
Load........ until you get
Certain Results-
எவனும் 100%
கெட்டவன் இல்லை..
எவனும் 100%
நல்லவனும் இல்லை..
அவன் செய்த அதிக நன்மை
அல்லது தீமை செயல்களே
அவன் யார் என்று தீர்மானிக்கப்படுகிறது-
முத்தானது பிறப்பெடுக்க
வேண்டுமெனில்..
சிப்பியானது உடைக்கப்பட
தான் வேண்டும்..-