4 MAR 2024 AT 5:45

எங்கிருந்தோ சக்தியும் யுக்தியும் பிறந்துவிடுகிறது

-


29 FEB 2024 AT 0:07

இருக்கும் போதே இருந்து கொள்.இன்றேல் இன்னல் உன்னை இறுக்கும்

-


27 FEB 2024 AT 20:37

வாழ்தலுக்கானத் தேடல் ஆசையிலிருந்தே ஆரம்பமாகிறது

-


26 FEB 2024 AT 20:42

என்ன மாறிவிட்டது.எண்ணங்கள்தான் மாறிவிட்டது

-


23 FEB 2024 AT 10:37

மனதின் ஓரம் சிறு வருத்தம்தான்.என்ன செய்ய!கொண்டாட்டங்களும் கேளிக்கைகளும் கால வளையத்திற்கு உட்பட்டதுதானே!

-


22 FEB 2024 AT 23:50

இன்னும் நியாபகம் இருக்கிறதா? எனக் கேட்டாள்.எதை மறந்தேன் நியாபகம் வைத்துக்கொள்ள...!

-


19 FEB 2024 AT 16:40

போட்டிப் போட்டுக் கொந்தளிக்கிறது இலக்கின் மீதான மோகம்

-


19 FEB 2024 AT 7:41

ஒரு குவளைத் தேநீர் கொஞ்சம் நிம்மதி தரத்தான் செய்கிறது

-


17 FEB 2024 AT 10:05

துக்கம் தூள்தூளாகும்;அக்கம்பக்கம் ஆர்வத்துடன் பார்க்கும்.பண்ணாத சேட்டைகள் இருக்காது;பயம் தெரியாது.பள்ளிக்கூடம் போகப் பிடிக்கும்.சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது.சின்னச்சின்ன கோபமிருக்கும்;பெரிய சண்டைகளும் இருக்கும்.பேசாமல் இருந்திருப்போம்;எப்படி பேச ஆரம்பித்தோம் எனத் தெரியாமலே பேசிக்கொண்டிருப்போம்.விடுமுறை நாட்களில் பொழுது விடிந்ததும் தெரியாது;சந்தி சாய்ந்ததும் தெரியாது, அத்தனை விளையாட்டுக்கள்!எல்லாம் நண்பன் ஒருவன் வந்தபிறகு.

-


16 FEB 2024 AT 21:05

வாழ்க்கை நகர்கிறது நடுத்தர வர்கத்தினர்க்கு

-


Fetching Soundar Raj Quotes