இருள் சூழ்ந்த பாதையில் என்னை வழிநடத்தும் நிலவாய் நீ
-
Souganthika Sankareswaran
(Roha Aurora)
162 Followers · 49 Following
Joined 6 October 2018
16 MAR 2022 AT 20:12
"Why the moon?"
"Because in the pool of darkness... it gives me the light of hope"-
14 NOV 2021 AT 22:23
கால வெள்ளத்தில் ஓடிக் கொண்டே தான் இருக்கிறேன்
காதலின் பாதத்தில் உன்னவனாய் என்னை சமர்ப்பித்து விட்டு-
13 NOV 2021 AT 21:42
The pain starts to fade out
The emptiness starts to fill in
And the smile become etched forever-
13 NOV 2021 AT 21:39
He never recognized it
She did not accept it
But the world around them witnessed it-
12 NOV 2021 AT 22:17
You'll never know what might happen
If you din take
THAT one step-
12 NOV 2021 AT 21:40
Life is magical
You may never guess what happens in the next hour-
8 JUN 2021 AT 10:08
அது என்ன சிலாகிப்போ
எங்கோ இருக்கும் நீயும்
இங்கு இருக்கும் நானும்
பௌர்ணமி நிலவை
ஒன்றாக ரசிப்பதில்...-