மறக்கமுடியாது என்று எதுவும் இல்லை.
மன்னிக்க முடியாது என்று எதுவும் இல்லை.
உயிரில்லா உடலுக்கு உயிரூட்டுவது போல் அமைகிறது அந்த நினைவுகள், அந்த உணர்வுகள்.
மறந்து விட்டால் இறந்து விடுமே,
மன்னித்து விட்டால் முடிந்து விடுமோ,
என்ற அச்சம்.
பாவம் வெற்றிடத்தை கண்டு அஞ்ச தான் வேண்டி இருக்கிறது.
உயிரில்லாத உடலாக அந்த பந்தம் முடிந்து விடக் கூடாதே.
பிரிந்து இருந்தாலும் ஏதோ ஒரு பந்தலில் சேர்ந்து இருப்போம்,
ஏமாந்தவனாக,
ஏமாற்றியவனாக,
எதிரியாக,
கல்லனாக,
எங்கோ வாழ்ந்தாலும் வாழ் நிம்மதியாக,
தொடர்கின்றது பந்தம், பிரிந்து இருந்தாலும்.-
Believe in the magic of words ...
And once she told" I want someone who see me for what am I really and not what I show to the world" and I really felt it.
-
துளி துளியாய் பொழியும் மழையில்,
மழலையா மாறும் இவளை கண்டாயோ!!
வீசும் காற்றில் மண் வாசனையோடு
இவள் பாசமும் வருவதை உணர்ந்தாயோ!!!
மழை இசைக்கும் இசையில் இவள்
மனம் பாடும் பாடல் தான் கேட்டாயோ!!?
மழையில் மண் இன்றி இவள்
மனமும் கரைவதை நீ அறிந்தாயா!!?
-சோமு-
வீசும் காற்று அனைத்தும்
ஒர் இடம் சேருமாயின்
மிஞ்சுவது மரணம் மட்டுமே...
-s-
He was Wrecked
He was tattered
His hands shivered
His heart raged
His soul was devasted.
But
His ears listened
Looking her eyes glisten
Her speech turned into mumbles
And their heart was in continuous rumble
Her eyes lost the sight
As Her life lost the light.
Her heart turned cold.
While her love was being told.
He still had her in his hands
When they were drowning in their pool of blood in the sand...-
....And the beauty of getting of lost is that there is a New way to new world
-
I have always fallen for the mysteries
And your eyes are one among them-
And it ended when the last touch of yours didn't make me feel alive.
-
You asked me how much I love !!
How should I measure it!!?
Is it how happy I feel whenever am with you!!!
Or how many butterflies that flitter inside when ever I hold you in my arms!!?
Can love even be measured!!?
Isn't love supposed to be limitless,
Isn't love supposed to be out of bounds...
I tried figuring out the figures to say how much I love you and i failed.
I tried writing you how much I love you and my choice of words failed me.
You ran your fingers on the scars you healed,
And you looked at me again asking me how much I love you!!?
And I think the answer lies how much i make you love yourself...-