Sofiya Sofi   (Farveena)
97 Followers · 21 Following

read more
Joined 2 February 2023


read more
Joined 2 February 2023
15 HOURS AGO

புரிந்து கொள்ள
ஒருவருக்கு‌‌ யாரோ‌....
ஒரு துணை இருந்தால்
போதும் இந்த
வாழ்க்கையில் எத்தனை
கஷ்டம் வந்தாலும் அது
அத்தனையும் பேரழகு தான்.
கஷ்டப்பட்டு பெறப்படும்
அந்த அனுபவங்கள்
அத்தனையும் பக்குவமாய்
பிரதிபலிக்கும் அந்த
ஒற்றை புரிதல் உள்ள
"உறவால்".

-


17 JUL AT 19:53

இவளிடம் சிறைப்படுவதே சாதாரணமான மனிதனின் கதி என்றால் இவளிடம் சிறைபடுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

-


17 JUL AT 19:08

I will always love him in my words, deeds, thoughts, and dreams.

-


17 JUL AT 19:06

Although his existence with me is complete, it is not final.
The relationship between him and me moves by seconds without any answer.

-


17 JUL AT 17:03

அவனைக் காணும் நொடி அவன் மீசை மையிரில் சிக்கி திணறும் என் இதயம்..! இதை எப்போது தான் உணர்வான் அந்த சதிகாரன்.!

-


17 JUL AT 16:39

If I explain a little about some of the situations that were determined, and he understands it from the perspective of the listener, that will be enough to create an understanding that will not separate from love.

-


17 JUL AT 16:30

அதை எதிர்த்து போராடுவதே பக்குவப்பட்ட மனதின் இயல்பு.

-


16 JUL AT 17:01

அவனை என் அருகில்
கொண்டு வந்து
நிறுத்தி விடுகிறது
அவனின் நினைவு...

-


15 JUL AT 22:23

ஏனோ நமக்குள்
உணர்வுகள் மலர்ந்தது..?
ஏனோ நமக்குள்
உறவுகள் தொடர்ந்தது..?
ஏனோ நமக்குள் பிரிவுகள்
நடந்தது...?
இப்போது ஏன் நாம்
சந்தித்தோம் என‌
சிந்திப்பு தொடர்கிறது
ஏனோ...?

-


14 JUL AT 18:01

எனக்கு மிகவும்
பிரியமான
வாசகம் ஹே....
நான்
சொல்லறத
பண்ணு "டி".

-


Fetching Sofiya Sofi Quotes