I want you both to hold your hands even more stronger & tighter... Still couldn't imargine the struggles & treachery you both have undergone in life but you both managed it so well & smooth... If I were in your place, for sure, I would haven't forget all the treacherous people... I really admire the pure hearts of you both remain the same as you are...
Love you lots Pa😍Ma...-
I start by thanking God...
Thank you Lord for giving us a wonderful parents... I want you to hold our hands tight as you are holding till date...
Appa & Amma I wonder, how, you have managed all the treachery... Hope you both face all good things hereafter... I pray to God for your good health...-
Dear Advisors,
Instead of guiding me in your crooked route... Kindly straighten your path and then guide me...-
The worst moment in life is when a person once you loved the most becomes the person you hate the most...
-
மக்களே! இந்த உலகம் குற்றவாளிகளுக்கு ஒருபோதும் தண்டனை அளிக்கபோவதில்லை...
உங்கள் மகள்களை காக்க வேண்டும் என்றால் உங்கள் மகன்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுங்கள்...
பெண் பிள்ளைகள் காக்க ஆண் பிள்ளைகளுக்கு பெண்மையின் மகத்துவம் கற்பித்து வளர்ப்போம்!...
பெண்ணியம் காப்போம்!...-
Sometimes - No
Most of the time - No
Everytime overconfidence is the cause for most of the failures-
உன்னை பார்க்கும் போது நான் என் சோர்வுகளை, வலிகளை உணரவில்லை.... உன்னை பிரிந்த போது தான் தெரிந்துகொண்டேன் என் ஆளுமையின் சக்தியே நீ தான் என்று!...
மீட்க முடியவில்லை எவ்வளவு முயன்றும்... உன்னிடம் அடகு வைத்த என் இதயத்தை...!-
பார்க்கும் போது எல்லாம் நினைத்தேன் உன்னை பிரியக்கூடாது என்று!...
பிரிந்த போது நினைத்தேன் உன்னை ஏன் பார்த்தேன் என்று!...
வெட்ட வெட்ட மீண்டும் மீண்டும் வளரும் நகமாய் சாக வரம் பெற்று துரத்துகிறன உன் நினைவுகள்!...
உன் நினைவுகளை தூங்க வைக்க முடியாமல் நானும் விழித்திருக்கிறேன்
தினமும் உன் நினைவுகளோடு!...-
என் நினைவு வந்தாலும் என்னை தேடாதே உன் இதயத்தை தொட்டு பார்... நான் துடிப்பேன் உன்னை நினைத்துக்கொண்டு என்றென்றும்...
-