To the inner self..
An igniting lighthouse
For an ever glowing life..-
Smiling Buddha
(Refining soul)
203 Followers · 3 Following
வாழ்க வளமுடன்
Insta: lifsbeautiful
You can find me and i can read you by #refiningmyself read more
Insta: lifsbeautiful
You can find me and i can read you by #refiningmyself read more
Joined 27 July 2018
8 FEB 2020 AT 13:14
16 OCT 2018 AT 20:24
எத எடுத்துட்டு போரனோ இல்லையோ..கண்டிப்பா இந்த "கைபேசி"ய வெச்சுட்டு போய்ருவ...
-
6 FEB 2020 AT 12:13
4 JUN 2019 AT 9:16
Night is where
moon and stars make
bloom and blush
my fantasy world
and
immix with real..-
4 JUN 2019 AT 0:00
அம்மா அப்பா...
இத ..இந்த வார்த்தைய நினைக்கும் போதே..
மனசுல எப்பவும் ஒரு நிம்மதி..சந்தோஷம்..எல்லாமே...
எங்க இருந்தாலும் நெனப்பு முழுசும் என்ன சுத்தியே இருக்குர உங்களுக்கு...
இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் எப்பவும் உங்க செல்ல குறும்பு மகளாகவே.
நான்..
-
3 MAY 2019 AT 23:17
That moment...
When it is between ma hands...
That moment..
When the spirit from my heart rested in its face..
That moment...
The roaring crowd cheers me up..
The never ending crave..
-
2 MAY 2019 AT 22:57
உனது பிறந்தநாளை..
எனா நீ தான் அப்போ அப்போ கேட்டு என்ன டெஸ்ட் பன்னுவியே..
இப்போ என்ன பன்னுவ ..
பௌ பௌ..-