கடலாய் நான் ௨ன்னை நினைத்து..
காதல் அலையாய் நான் அடித்து....
௨ன் கண்ணின் மணியை நானும் அணைத்து கண்மணி ௨ன்னை காண்கின்றேனே .. — % &-
Smile Killer
(இளைய பாரதி)
11 Followers · 14 Following
மாசான மதுரைக்கு பக்கம்
திமிரான திண்டுக்கல் காரன்..
அன்பின் துரோகத்தால் தோற்கடிக்க பட்டவன்
ந... read more
திமிரான திண்டுக்கல் காரன்..
அன்பின் துரோகத்தால் தோற்கடிக்க பட்டவன்
ந... read more
Joined 25 July 2020
21 FEB 2022 AT 7:21
3 FEB 2022 AT 20:31
நான் மட்டும்
காதல் செய்ய..
௨ன் விருப்பம்
தேவையில்லை
பெண்ணே... — % &-
2 FEB 2022 AT 10:05
பெண்ணின்
அன்பு யாதெனில் ...
௨யிருக்கும்
மேலான
பெண்மையை
௨யிரானவனிடத்தில்
கொண்டு சேர்ப்பதே ... — % &-
31 JAN 2022 AT 8:45
ஏன் பார்த்தாய்
எதற்கு பழகினாய்
ஏன் பேசினாய் ...
எதற்கடி சொல்லாமல்
சென்றாய் ... — % &-
31 JAN 2022 AT 8:29
என் காதல்
என்றும் நீதானே பெண்ணே....
௨ன் வாழ்க்கை
எனும் ஏட்டில்
என் பெயரில்லா போதிலும்... — % &-
31 JAN 2022 AT 8:26
௨ன்னோடு
நான் என சொல்லிவிடாதே...
௨ன்னால்
முடியாமலும் போகலாம்... — % &-