பிராயாணம் செய்ய வந்தவன் நான்!!
நான் நினைத்த படகு, என் இலக்கு நோக்கி நகரவில்லை!!
அதில் ஏறி என்ன பயன்!!
படகின் திசையை மாற்ற முயன்றால், காற்றோ அதை மறுக்கிறது!!
சரி, என் இலக்கை நோக்கி செல்லும் படகு மற்றும் காற்றினை நோக்கி செல்கிறேன்!!
என்னுடன் பயணம் செய்ய விரும்புபவர் வரலாம், இல்லை வராமல் போகலாம், தங்கள் விருப்பமே!!
வாழ்வும் படகு பயணமே, சரியான படகில் தான் பிராயாணம் செய்கின்றாயா என்று ஒன்றுக்கு பலமுறை பார்த்துக்கொள்!!
அவ்வளவு தான் நான் சொல்லுவேன்!!
பிறகு படகையும் திருப்ப இயலாது,
இலக்கும் இட்டாது!!-
I like to express myself!!
Msdian!! Music addict!!
Joined on 27 Sept 20... read more
Never met you in person,
but I’m searching for your love in my memories.
Where are you? Why did you leave me alone?
Will I ever find you again in my life,
or was your purpose in my life already fulfilled?-
Everyone believes they are in the spotlight infront of others,
Read that again and ask yourself,
Are you in spotlight?-
Hiding away the pain,
Eyes forgot to Tear!!
Upset heart, Doesn't know the words to write,
But it mourn in silence,
Hoping silence would heal the pain,
but scars left unnoticed!!
Unhealed scar,
protects the heart like a shield,
May be that's how cold hearted people are born!!-
Sometimes the rhythms of the heart are in sync with the melody of the tone,
The voice of the soul is in sync with the lyrics of the song,
The vibrations of the heart are in sync with the beats of the song,
The body dances automatically to the vibrations in air !!
Happiness, sadness, high and low emotions,
Music connects with everything!!
It heals every soul around the world!!-
Sometimes our heart desires others perspective of our own life to make sure everything aligns with our perspective
-
விழியோரம் ஈரம்,
அழுகை அல்ல, சிரிப்பினால்!!
உன்னை கண்டதால் தானோ?
தென்றல் ஒன்று வீச,
மேகம் வெண்மேகம் ஆனது,
உன்னை மறைத்து கொண்டு!!
காற்றின் மீது குற்றச்சாட்டு?
உன்னை காணாத கண்கள் திகைத்தது,
மனம் உடைந்தது,
விழியோரம் நீர்,
வழியும் முன்,
முன் தோன்றினாய் நீ!!
ஆனந்தத்தில் சிரிப்பு, மகிழ்ச்சியுடன் வழிந்தது நீர்!!
நிலவை கண்ட குழந்தையின் முகத்திலிருந்து!!-
It's always good to pen down your thoughts while your mind is roaming!!
-
Amidst chaos, Seeking peace,
Leaving house, packing sleeves,
Engine roars in a city chores,
Endless roads, curves and bumps.
Bright and Night, Neons all way,
Red and Green, Stop and Slay,
Amidst crowd all alone,
Staring sky it's all neon!!
Roads go long and on,
Looks like neons all gone,
Crossing the city,
It became misty!!
Dark and mystery,
Roads all country,
Night and alone?
Nope, stars says hello!!
Lights away, bringing twinkles gaze!!
Counting away, Like in a child play,
Galaxy or Heaven,
Dream of my vision!!
Peace found in night, staring the gaze of galaxy!!-
காதலிக்கும் பெண்ணில் ஆண் தன் அன்னையை தேடுகிறான்!!
அன்னை போல் ஒருவள் தன்னை அவள் பிள்ளை போல் எண்ணி பாசத்தை பொழிய ஆசைப்படுவான்!!
அவள் குழந்தையாக மாறும் பொழுது தந்தையாக மாறி விளையாட்டு காட்டுவான்!!
அவள் சொற்களை விட முகமொழியை புரிந்துகொள்பவன் அவன்!!
அதே போல் அவன் சொல்லாத சொற்களை புரிந்து கொள்ளும் பெண்ணை எதிர்ப்பார்ப்பவன் அவன்!!
-