Future Plans
Nightலாம் Dreamsu
Morningஆனதும் Hopeu
Dayமுழுதும் Stressu
♾️Repetu♾️-
#TvAnchor
#Singer
#Professor
#Artist
#Dancer
#TamilSpeakingINDIAN
#Resear... read more
ஓடிடினும் துரத்தும் காலம் கடந்து தொலைக்காமல் தேடும் வாழ்க்கை வாழ்ந்து
அம்பைவிட அன்பினால் ஆழமாய் துளைவுற்று
ஆசை கடமையென பலகனா சுமந்து
ஆதிக்கவான் எனும் வசைகள் நேர்நோக்கி
சாதிக்கவல்ல பல வழி(லி)கள் எதிர்நோக்கி
புண்படினும் புலனடக்கி நெறிதவறா பொருளீட்டி
புன்னகையை தன்சொந்தம் உரித்தாக்க உழைக்கின்ற
ஆணினமும் அதிகமாய் அறிந்திடாத அகிலஆடவர்தினம்
-
காலம்
நாம் துரத்திடினும்
நம்மை துரத்திடினும்
எல்லை துறந்திடினும்
எல்லாம் துறந்திடினும்
சோர்வே கொள்ளா(ல்லா)தது
-
சக உயிர்களோடு சங்கமிக்க
கற்பிக்கும் தமிழ்
கர்வத்தை கடைபிடிப்பதில்லை
தமிழ் உயர்வானதல்ல
அனைத்துக்கும் உயிரினாது
முரணிற்கும் அரண் சேர்க்கும்
செம்மொழியாம் இம்மொழியை
தொற்றாகயன்றி பற்றாகுக!!!-
கனவிற்காக தன்னையே
எதிர்க்கத் துணிந்தவனுக்கு
கனவில் கூட
எதிரியென யாருமில்லை-
An easiest way to be grateful is
Keep motivating others
The hardest way to be grateful is
Keep motivating yourself-
Be like a mirror
All the projection of
Faces in different phases
Will up-to the look of opponents-
Believeness level
Your success may be delayed🚶♂
👐But👐
That never be denied🔥🔥🔥-
Keep on BATting every βαd balls
That's a G¤¤d sign of MAN thing-