Sivasworna K   (Siva)
579 Followers · 485 Following

Owned Hashtags #siva
Joined 5 November 2018


Owned Hashtags #siva
Joined 5 November 2018
25 APR AT 12:24

ஆகாசக்
கோட்டை
அனைவருமே
கட்டி விடுவர்.
ஆகாசக்
கோட்டையில்
தான்,
அனைவருமே
ஆனந்தமாய்
இருப்பர்..

-


19 APR AT 19:46

கதிரவனின் அழகில்
மெய் மறந்து ரசிப்பவர்கள்
குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை.
ஏன் அனைத்து
உயிரினங்களுமே..

-


19 APR AT 19:33

தான் நம்மை நாமே
உணரமுடியும்.
தனிமையில் தான்
நமக்கான வழி கிடைக்கும்..

-


19 APR AT 19:24

எழுதி முடித்தாலும்,
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு புரிதல்..

-


19 APR AT 19:13

எனக்குள் நீ.
உனக்குள் நான்.
இருந்தும்,
என்றும்
எதுகை,மோனை
நீயும், நானும்..

-


19 APR AT 19:06

தேடினேன்.
தேடினேன்.
பிறகு தான் புரிந்தது,
என்னுள் தொலைந்த
என்னைத் தேடிக்
கண்டறிந்தேன்
எனக்குப் பிடித்த
செயல்பாடுகளில்
ஈடுபட ..

-


2 APR AT 16:24

எல்லோருக்குமாக வாழ்ந்து,
56 வயதினிலே
நமக்காக வாழ மறந்து விட்டோம்.
என நினைக்கத் தோன்றும் மனது..

-


2 APR AT 16:17

ஓடினாலும்,
வெற்றி மட்டும் வேறு
ஒருவருக்குத் தான்..

-


2 APR AT 16:15

நிரப்பினாலும்,
எல்லாமும் நிறைந்து விடும்.
மனம் ஒன்றைத் தவிர..

-


28 MAR AT 16:11

எதையோ நினைத்துக் கொண்டு,
சொல்ல வந்ததை மறந்து
தடுமாறிய நாட்கள் நிறைய..

-


Fetching Sivasworna K Quotes