SivasankarRam S.R   (COACH JEEVASIVA)
41 Followers · 11 Following

Helping people to lead healthy active lifestyle and making the world healthier and happier
Joined 30 June 2018


Helping people to lead healthy active lifestyle and making the world healthier and happier
Joined 30 June 2018
13 JAN 2022 AT 10:46

தொப்பை அதிகமா இருக்கு ன்னு கவலையா இருக்கா ?

கவலைய விடுங்க, உங்க தொப்பையை ஒரே மாதத்தில் இளைக்க வைக்கனுமா?
XXL to XL to M to S..

இப்போவே Online sessionல சேர்ந்து பயன் பெறுங்க.

-


1 JAN 2022 AT 19:16

# முதலிரவுக்கு தயார் ஆகி
கொண்டு இருக்கிறது 2022...!!!
😂😂😂😂😂

-


26 DEC 2021 AT 13:38

invitation for Health camp

we organise health camp in our club

Benefits to participants
1.Body fat analysis
2. Health information And
3. Complementary Healthy dinner

Utilities this opportunity with your friends and family
Day 26.12.2021
Time 6.30pm
Adress
257, Kamarajar salai,
Madurai

-


14 DEC 2021 AT 12:56

சகமனிதனை
கருணையோடு பார்க்க
உன் #கண்களுக்கு சொல்லிக்கொடு.

உண்மையையும்
நல்லதையும் பேசமட்டும்
உன் #உதடுகளுக்கு சொல்லிக்கொடு.

உழைக்கவும்,
பிறருக்கு உதவவும்
உன் #கைகளுக்கு சொல்லிககொடு

நல்லதை நினைக்கவும்,
பிறரை அன்போடு
நேசிக்கவும்
உன் #மனதிற்க்கு சொல்லிக்கொடு.

-


9 NOV 2021 AT 11:52

Congratulations,
Your are Qualified For
Blue Print For success session
By India's leading WellnessCoach
Mr.Ravisundaram tomarrow morning
Sharp 5to 7am.

Guidelines for participants
01)Login 10 minutes before time is to useful.
02) Attend full session with family members
03) call me after complete the session for further.


We wish you to use this event For your empowerment.

-


9 NOV 2021 AT 8:56

‌ஜன்ம பந்தம்

இதே போலான அடைமழைநாள் ஒன்றின் காலையில் ஏற்பட்ட பந்தம் இது. பதினெட்டு வருடங்கள் காற்றென கடந்திருக்கிறது. சரியாக சராசரியாக எல்லாம் கடந்து செல்கிறோம்.‌ இனியான நாட்களையயும் பெரும் மகிழ்வோடு எதிர்நோக்கியிருக்கிறோம்.

-


27 OCT 2021 AT 9:28

Choice is yours

FAT to FIT
FAT to (PRO)FIT

Choose one or both.
We are here to support
To reach your goal

-


18 OCT 2021 AT 9:11

சிறப்பான தரமான அம்சம்

மற்றவர்களிடம்
இல்லாத ஒன்று
உங்களிடம் உள்ளது...

அது உங்கள்
எண்ணமும் செயலும்...

-


7 OCT 2021 AT 22:14

செழிப்புக்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய உறுதிமொழிகள்:
செழிப்பு உறுதிப்பாடு
1 நான் வெற்றிகரமாக இருக்கிறேன்
2 நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்
3 நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்
4 நான் செழிப்பாக இருக்கிறேன்
5 நான் வசதியாக இருக்கிறேன்
6 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழிகளிலும் நான் மேலும் & மேலும் செழிப்பாகிக் கொண்டிருக்கிறேன்.
7 பிரபஞ்சம் எனக்கு சாதகமாக வேலை செய்கிறது. அனைதிலும் வெற்றியை தருகிறது
8 நான் நிதியியல் அற்புதங்களை ஏற்கிறேன்.
9 பல்வேறு வழியில் பணம் வருகிறது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது ஓவ்வொரு நிமிடமும் பணம் வருகிறது
10 வருகிற பணம் எல்லாம் பலருக்கும் உதவிகள் செய்ய பயன்படுத்துவேன்.

-


29 SEP 2021 AT 22:14

அம்மா உன் நினைப்பு

கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
என் மனமெல்லாம் உன் முகம்
எந்நாளும் உயிர் வாழும்.

தாயே,மண் விட்டு மறைந்தாயே
விண்நோக்கி நீ சென்றாலும்
விலகாமல் என் மணக்கண்ணில்
நான் வாழும் வரை இருப்பாயே.....

ஒத்த புள்ளையின்
மொத்த மனசும்
அம்மா உன் நினைப்பு..

-


Fetching SivasankarRam S.R Quotes