_மனிதன்_
_நாகரிக பிணைப்பு கைதி!_-
Sivapriya Sridhar
(Aathirai)
84 Followers · 4 Following
வஞ்சகம் மயங்கா விழியோடு வாழ்க்கையை வழிநடத்திச் செல்ல ஆசை!!!!!!!
Joined 2 October 2018
26 MAR 2021 AT 9:54
I wonder
his every hard feelings would make me wonders imagined
Or
I being victimized with guilt for the empathy of love suffocation during rest of life
-
1 MAR 2021 AT 18:25
Sometimes just admire the beauty of changes. Everything happens for a reason.
-
18 JUL 2020 AT 19:39
நொடிக்குநொடி
விதவிதமாய்
வண்ணம்பூசி
காட்சியளிக்கிறேன்.
நீ பிரம்மித்து
இரசிப்பதற்குள்
திருடிக்கொள்கிறது
உன் மனதை
காமிராவில் என்பிம்பம்
யதார்த்தத்துடன்
ஒருதலைக்காதலி வானம்.....!-