நடுநிசியில் கூடல் பொழுதில் இடை மறித்து ஊடல் செய்பவளே, இடைக்கண்டு வல்லிணமும் மெல்லிணமானதோ ? கதியற்று சரணாகதியானேன் நின் இதழின் சுவைகண்டு. ராக்ஷஸனும் கவிராசன் ஆவானோ ரதி அவள் மதி முகம் கண்டு..?
- ©\/@
19 FEB 2018 AT 20:35