Sivamani S   (Sivamani S)
5 Followers · 2 Following

Joined 8 February 2021


Joined 8 February 2021
4 OCT 2024 AT 19:21

All the friend will not support
But friend will support ever.
All the well-wishers will not help
But well-wishers will help ever.
Time will change everything
Nothing will change without trust.
Honest people will fall down
But dishonest people will disappear.

-


24 AUG 2024 AT 10:55

என் மகளாய் மலர்ந்த தினம்,
நான் புதிதாய் உணர்ந்த தினம்,
பல்வேறு இன்னல்கள் மறைந்த தினம்,
புதிய பொறுப்புகள் பிறந்த தினம்,
உனக்காக நான் என்றென்றும்.
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

-


24 MAR 2024 AT 21:18

பணமும் பாசமும் ஒரு பெட்டிக்குள் அடங்காதவை, எப்போது என்ன செய்யும் என்று ஒருவரும் கணித்ததில்லை, மனித மாண்பை மதிக்கும் போது இவை இரண்டும் கைகோர்த்து உன்னுடன் பயனிக்க தொடங்கும்.

-


24 MAR 2024 AT 21:11

உயர்வின் அடித்தளமே நம்பிக்கை தான்
அதை உயர்த்துவதே இயற்கையின் செயல்
இருப்பினும் குணமறிந்து செயல்படுவது செம்மை.

-


24 MAR 2024 AT 21:08

நமக்கு கிடைத்தவை எல்லாம் பொக்கிஷமே அதை சரியாக பயன்படுத்தும் போது தான் வருங்காலம் வசந்தகாலமாகும்.

-


24 MAR 2024 AT 21:02

வாழ்க்கை நமக்கு பல வழிகளை காட்டினாலும் நாம் தேர்ந்தெடுக்கும் வழி தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

-


23 DEC 2023 AT 6:21

பிரியமானவர்களை பிரிக்கவும் முடியாது,
வெறுப்பவவர்களை இணைக்கவும் முடியாது,
ஆனால் தன் தேவைக்கேற்ப எல்லா மாற்றங்களையும் செய்வார்கள் தேவைபடும் வரை,
உண்மையை பொருட்படுத்தாதவர்கள் மற்றவர் வலியை உணர மறுப்பவர்கள்,
வெறுப்பவர்களிடம் அன்பை கோருவது பெருவெல்லத்தில் நீந்த முயல்வது போன்றது.

-


23 DEC 2023 AT 6:05

முட்டாள்களும் பைத்தியக்காரர்களும் தன்னை உணர்ந்தவர்கள்,
தலைக்கனம் கொண்டவர்கள் தன்நிலையிலிருந்து மாறாதவர்கள்,
அவர்களுக்கு செய்ததை சொல்லி காட்டுவதும் ஆலோசனை வழங்குவதும் தன் தலையில் தீப்பந்தம் வைப்பதற்கு சமம்.

-


23 DEC 2023 AT 6:02

சுயநலவாதிகளும் காரியவாதிகளும் நிறைந்த இவ்வுலகில் நேர்மையானவர்களும் சாதரணமானவர்களும் சபிக்கப்பட்டவர்கள்.
மாற மனமில்லா மந்திரிகளும் தினந்தோறும் மாறும் பச்சோந்திகளும் நமக்கு இடையூறானவர்கள்,
தற்பெருமைக்கும் வீன் விளம்பரத்திற்கு செயல்படுபவர்கள் ஒருபோதும் தன் தவற்றை உணர்ந்து கொண்டதில்லை,
இவர்களையெல்லாம் கடப்பது கடினமாயினும் வேறுவழியில்லை.

-


22 DEC 2023 AT 11:24

வாழ்கையின் அனைத்து பாகங்களும் உனக்கு சாதகமாகவும் எனக்கு பாதகமாகவும் இருப்பது
இறைசக்தியை தாண்டிய அவரவர் முயற்ச்சியும் தேவையுமே.

-


Fetching Sivamani S Quotes